Tuesday, December 30, 2008

அல்லாஹ்வின் உதவியை கொண்டு நம்பிக்கையோடு வெற்றி பெறுங்கள்

கரைகளே
நெருப்பாய் இருந்தால்
நதிக்கொன்றும்
நஷ்டம் இல்லை.....
நண்பர் உனக்கு
நம்பிக்கை இருந்தால்
தடைகளொன்றும்
கஷ்டம் இல்லை.

பன்னிரண்டு மற்றும் பத்தாம் வகுப்ப்க்கான அரசு தேர்வு தேதிகள் அறிவிக்க பட்டு விட்டனே...... சகோதரர்களே இன்னும் காலம் இருக்கின்றது நம்பிக்கை இழக்காமல் படித்து வெற்றி பெற துஆ செய்கிறோம் ஆமீன்.......அன்புடன் வாழ்த்துகிறோம்....... இவன் - பரங்கிபேட்டை மக்கள் மற்றும் பரங்கிபேட்டை நண்பர்கள்
பன்னிரெண்டாம் வகுப்ப்க்கான தேர்வு அட்டவணை பார்க்க
http://dge.tn.gov.in/exam_schedule/hsc2009_timetable.htm
பத்தாம் வகுப்ப்க்கான தேர்வு அட்டவணை பார்க்க
SSLC - http://dge.tn.gov.in/exam_schedule/sslc2009_timetable.htm
Matriculation - http://dge.tn.gov.in/exam_schedule/matric2009_timetable.htm

அன்பிற்குரிய பரங்கிபேட்டை சகோதரர்களுக்கு

அஸ்ஸலாமு அழைக்கும் அல்லாஹ்வின் உதவியை கொண்டு நமதூருக்காக செயல் படுவோம்........ துஅ செய்யுங்கள்........ உங்கள் ஆதரவை நாடும் பரங்கிபேட்டை நண்பர்கள் (Friendspno)

Friday, December 26, 2008

பரங்கிபேட்டை நண்பர்கள்

பரங்கிபேட்டை நண்பர்கள் - (Friendspno )
தலைவர் - M.K.நிசார் அஹமத்
செயலாளர் - G.அலி அஹமத் சாபிர்
பொருளாளர் - A.முஹம்மத் ஆஸிப்
இன்னும் உரிப்பினர் பட்டியல் விரைவில் வெலிவரும்.... பரங்கிபேட்டை பற்றிய செய்திகளும் விரைவில் இந்த வலைப்பூ மூலம் தெரிந்து கொள்ளலாம்...... தங்கள் ஆதரவை நாடும் பரங்கிபேட்டை நண்பர்கள்.

Tuesday, December 23, 2008

அஸ்ஸலாமு அல்லைக்கும்

பரங்கிபேட்டை நண்பர்களின் (Friendspno) இணையத்திற்கு தங்களை வரவேற்கிறோம்