Friday, December 26, 2008

பரங்கிபேட்டை நண்பர்கள்

பரங்கிபேட்டை நண்பர்கள் - (Friendspno )
தலைவர் - M.K.நிசார் அஹமத்
செயலாளர் - G.அலி அஹமத் சாபிர்
பொருளாளர் - A.முஹம்மத் ஆஸிப்
இன்னும் உரிப்பினர் பட்டியல் விரைவில் வெலிவரும்.... பரங்கிபேட்டை பற்றிய செய்திகளும் விரைவில் இந்த வலைப்பூ மூலம் தெரிந்து கொள்ளலாம்...... தங்கள் ஆதரவை நாடும் பரங்கிபேட்டை நண்பர்கள்.

2 comments:

  1. பரங்கிப்பேட்டை நண்பர்கள் குழுவினரை வாழ்த்திவரவேற்க்கிறேன் .

    நமதூர் (பரங்கிப்பேட்டை) முன்னேற்றத்திற்க்காக நண்பர்கள் குழு நல்லமுறையில் செயல்படும் என நம்புகிறேன்
    லட்சியத்துடன் செயல்படுங்கள் அல்லாஹ் வெற்றியை தருவான்.


    அன்புடன்
    பந்தர் H அலி ஆபிதீன்
    பரங்கிப்பேட்டை.

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அழைக்கும் பந்தர் H அலி ஆபிதீன் நானா அல்லாஹ்வின் உதவியை கொண்டு நமதூருக்காக செயல் படுவோம்........ துஅ செய்யுங்கள்

    ReplyDelete