Thursday, March 12, 2009

நன்றி அறிவிப்பு






தமிழக அரசின் சிறுபான்மையினருக்கான இலவச கல்வித்திட்டத்தை கடலூர் மாவட்டத்தில் முதல்முதலாக பரங்கிபேட்டையை தேர்ந்து எடுத்து செயல்படுத்திய ராஜாராமன் (SSA - CEO Cuddalore District) அவர்களுக்கும் இத்திட்டம் முதன்முதலில் பரங்கிபேட்டையில் செயல்பட தனது முழு முயற்சியை மேற்கொண்டு இத்திட்டம் செயல்படுவதற்கு வாய்பளித்த ஹாஜி M.S.முஹம்மது யூனுஸ் ( தலைவர் இஸ்லாமிய இக்கிய ஜமாஅத் மற்றும் பேரூராட்சி மன்றம்) அவர்களுக்கும் எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் எங்களது நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்.

இப்படிக்கு
நண்பர்கள் பி என் ஒ
Friendspno
தலைவர் மற்றும் நிர்வாகிகள்

No comments:

Post a Comment