பரங்கிபேட்டை நண்பர்களின் (Friendspno)இணையத்திற்கு தங்களை வரவேற்கிறோம்
Tuesday, August 30, 2011
எங்களுக்கும் பெருநாள் தான்
பெருநாள் வந்து விட்டது நாம் அனைவரும் புத்தாடை அணிந்து வித விதமான உணவுகள் சமைத்து சாப்பிட்டு உற்றார் உறவினர்கள் நண்பர்களுடன் இணைந்து கொண்டாட உள்ளோம்.. இதே வேலையில் இப்படியும் நம் சகோதர சகோதரிகள்... சொல்லாமல் இருக்க முடிய வில்லை சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை
No comments:
Post a Comment