Thursday, January 1, 2009

இறப்புச் செய்தி

கொள்ளங்கடை தெருவில் மர்ஹீம் அப்பாஸ் மரைக்கார் அவர்களின் மகளாரும் மர்ஹீம் D.பாஷா அவர்களின் மனைவியாரும் B.தல்பாதர் மரைக்கார்(அவர்களின் சிறிய தாயாரும்) B.சாகுல் ஹமீது,B.ஹமீது கௌஸ் மரைக்கார்,B.அப்பாஸ் மற்றும் B.நைனா மரைக்கார் இவர்களின் தாயாருமாகிய A.ஆய்ஷா பீவி மர்ஹீம் ஆகிவிட்டார்கள் இன்ஷா அல்லாஹ் இன்று மாலை 6 மணியளவில் நல்லடக்கம் மீராப்பள்ளியில்.

இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிவூன்

No comments:

Post a Comment