கடந்த மாதம் பரங்கிபேட்டை - கிள்ளை பாலம் வேலை துவங்கி தொடர்ந்து வேகமாக நடைபெற்று வருகிறது. .இது குறித்து P.N.C CONSTRUCTION - சென்னை மேனேஜர் ஒருவர் கூறுகையில் இத்திட்டத்திற்கு சுமார் தமிழ் நாடு அரசு சார்பில் ரூ:16 கோடி ஒதுக்க பட்டுள்ளது.அதில் ரூ:13.24 கோடிக்கு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.இப்பணி இன்னும் பதினைந்து(15) மாதத்தில் நிறைவு பெரும் என்று கூறினார்.
பரங்கிபேட்டையிளிரிந்து சிதம்பரத்திற்கு செல்லும் வியாபாரிகள், பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் பொது மக்கள் அனைவரும் இத்திட்டத்தின் மூலம் பயன் அடைவார்கள்.
கிழக்கு கடற்கரை சாலையாக அமைய வாய்புள்ளதால் பரங்கிபேட்டையிளிரிந்து கடலூர் மற்றும் சென்னைக்கு செல்லும் மாணர்வர்கள் மற்றும் பொது மக்கள் மகிழ்ச்சியடைதனர்.இது நமதூர் மக்களின் நீண்ட நாள் கனவாக இருந்தது.
இதனால் நீண்ட காலமாக பேருந்து வசதி குறைவாக இருந்த நமதூரில் பேருந்து வசதி மற்றும் புதிய பேருந்து நிலையம் அமைய அதிக வாய்புள்ளது.
நன்றி - cwo

No comments:
Post a Comment